அருண் ஜெட்லியின் உடலுக்கு துணைக்குடியரசுத் தலைவர் அஞ்சலி!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 09:15 pm
vice-president-m-venkaiah-naidu-pays-tribute-to-former-union-finance-minister-arunjaitley

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் உயிரிழந்தார்.

டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துணைக்குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், ஜெட்லியின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close