சந்திரயான் - 2 எடுத்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2019 05:45 pm
chandrayaan-2-released-new-photo-of-the-moon

சந்திரயான் - 2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் இருந்து 4,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. டெரய்ன் மேப்பிங் கேமரா - 2 மூலமாக நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 22-ஆம் தேதி சந்திரயான் - 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியிட்ட நிலையில், 2-ஆவது புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close