பி.வி.சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 03:37 pm
happy-to-have-met-pv-sindhu-pm-narendramodi

தங்க மங்கை பி.வி.சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததை தொடர்ந்து டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, சிந்துவின் பயிற்சியாளர் கோபி சந்தும் உடனிருந்தார்.

இந்த நிலையில், தங்க மங்கை பி.வி.சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க சிந்துவுக்கு வாழ்த்துகள் என்று ட்விட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close