இண்டிகோ விமானத்தில் புகை..அவசரமாக தரையிறக்கம்!

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 09:51 pm
indigo-plane-makes-emergency-landing-in-hyderabad-after-smoke-seen-in-cockpit

டெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட இண்டிகோ விமானத்தின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு இன்று இரவு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென விமானத்தில் இருந்து  புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், விமானிகளும் சற்று பதறினர்.

இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்து புகைமூட்டம் வெளியேறியது குறித்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close