காஷ்மீர் பிரச்சனையில் தலையிட பாகிஸ்தானுக்கு இடமில்லை: ராகுல்

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 10:09 am
kashmir-is-india-s-internal-issue-rahul

காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள் பிரச்சனை என்றும் இதில் பாகிஸ்தான் தலையிட இடமில்லை எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " காஷ்மீர் பிரச்சனை என்பது உள் பிரச்சனை. பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ இதில் தலையிட இடமில்லை. பல பிரச்சனைகளில் மத்திய அரசாங்கத்துடன் நான் உடன்படவில்லை. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் எனது நிலைப்பாடு இதுதான். ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் பிரச்சனைகளுக்க பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம்" என குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close