75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2019 01:22 pm
approval-for-75-new-medical-colleges-in-india

நாட்டில் 2021-22ம் கல்வி ஆண்டில், 75 புதிய மருத்துவ கல்லூரிகளை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம், கூடுதலாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும் எனக்கூறிய அவர், நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close