இந்திய விமான நிலையங்களிலும் “பாடி ஸ்கேனர்”

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2019 04:07 pm
body-scanner-at-indian-airports

இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் “பாடி ஸ்கேனர்” (BODY SCANNER) சோதனை 2 ஆண்டில் கட்டாயமாக்கப்படும் என்று, பயணி உடலை ஸ்கேன் செய்யும் இயந்திரம் பற்றி மத்திய விமான போக்குவரத்துத்துறை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், ஓராண்டில் முக்கிய விமான நிலையங்களில் உடலை ஸ்கேன் செய்யும் இயந்திரம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close