கடல் வழியாக பாக்., கமாண்டோக்கள் ஊடுருவ வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2019 10:39 pm
pakistan-commandos-may-enter-in-india-via-sea-inteligent-report

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கமாண்டோக்கள், குஜராத் மாநில கடல் வழியாக, நம் நாட்டிற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, குஜராத் மாநில கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளும் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் வழக்கமான பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close