அமெரிக்காவைத் தாக்கும் டொரியன் புயல்! மணிக்கு 200 கிமீ காற்று வீசும் எனத் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 09:14 pm
america-dorian-hurricane-hit-at-florida

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிதீவிர புயலான டொரியன், வருகிற திங்கட்கிழமை புளோரிடாவில் கரையை கடக்கும் என்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அம்மாநில ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

போலாந்து நாட்டிற்கு செல்லவிருந்த டிரம்ப், புயல் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close