பாக்., ராணுவம் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம் 

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 10:25 pm
pak-army-assault-a-soldier-s-heroic-death

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close