விநாயகர் சதுர்த்தி: குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 09:37 am
ganesh-chaturthi-president-prime-minister-wishes

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவரின் வாழ்த்து செய்தியில், விநாயகரின் ஆசிர்வாதம் மக்களின் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close