குடியரசுத்தலைவருடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு!

  அனிதா   | Last Modified : 03 Sep, 2019 12:28 pm
governor-of-jammu-and-kashmir-meets-president

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று டெல்லியில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினார். 

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று சந்தித்தார். காஷ்மீரில் பதற்றம் தணிந்து வரும் நிலையில், தொடர் நடவடிக்கைகள் குறித்து இந்த திடீர் சந்திப்பில் குடியரசுத்தலைவருடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என தெரிகிறது. 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close