நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது சிவசேனா புகார்!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 09:20 am
shiv-sena-complains-to-netflix

நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது சிவசேனா கட்சியின் ஐ.டி.பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது. 

அந்த புகாரில், ஆன்லைனில் திரைப்படங்களை வழங்கும் பிரபல அமெரிக்க நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவையும், இந்துக்களையும் அவதூறு செய்யும் வகையிலான படங்களை வெளியிடுவதாக சிவசேனா கட்சியின் ஐ.டி பிரிவு தெரிவித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close