தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 04:22 pm
four-terrorists-including-dawood-ibrahim-were-declared-terrorists

தாவூத் இப்ராஹிம், மசூத் அசார், ஸகி உர் ரகுமான் லக்வி, ஹபீஸ் சையத் ஆகியோர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் புதிதாக கொண்டு வரப்பட்ட ”உபா” சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் பயங்கரவாதிகள் என அறிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை, பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களை நட த்தியவர் மசூத் அசார்.  2000-ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை தாக்குதல், 2008 ஆம் ஆண்டு ராம்பூர், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர் லக்வி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close