போக்குவரத்து விதிமீறல்: ஆட்டோ டிரைவருக்கு ரூ. 37,000 அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 07:01 pm
traffic-police-fined-rs-37-000-to-auto-driver-for-violating-rules

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஒட்டிய ஆட்டோ டிரைவருக்கு, புதிய சட்டத்தின் கீழ் போக்குவரத்து போலீசார், 37,000 ரூபாய் அபராதம் விதித்தனர். 
ஹரியானா மாநிலம் குருகிராமில், போக்குவரத்து காவலர்கள் வழக்கம் போல் இன்றும் வாகன சோதனை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி, வாகனம் ஓட்டிய ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேருக்கு, தலா, 9,700, 27,000 மற்றும் 37,000 ரூபாய் அபராதம் விதித்தனர். புதிய போக்குவரத்து சட்ட விதிகளின் படி இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close