காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 11:32 am
the-meeting-of-the-cauvery-disciplinary-committee-began

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 15-ஆவது ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவாபவனில் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close