அனைவருக்கும் பிரதமர் விடுத்த வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 02:24 pm
prime-minister-s-appeal-to-everyone

நிலவில் லேண்டர் தரையிறங்குவதை அனைவரும் பார்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதை பார்ப்பதை புகைப்படம் எடுத்து, அதனை  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினால் அதற்கு தான் பதில் அளிப்பதாகவும் பிரதமர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு 1.30 – 2.30 மணிக்கு இடையே நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுகிறது.  தரையிறங்கும் நிகழ்வை பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close