இஸ்ரோவுக்கு சோனியா காந்தி பாராட்டு..!

  அனிதா   | Last Modified : 07 Sep, 2019 12:19 pm
sonia-gandhi-praises-isro

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இஸ்ரோவின் முயற்சி வரலாறு படைத்துள்ளது என்றும் நாடு பெருமைக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர்,  இஸ்ரோ குழுவினரின் சந்திராயன்2 திட்டம் போற்றப்பட வேண்டிய ஒன்று எனவும்,  ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு, தடைகளை கடந்து சாதிப்போம் எனவும் சோனியா காந்தி கூறியுள்ளார். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close