மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்!

  அனிதா   | Last Modified : 07 Sep, 2019 12:19 pm
prime-minister-narendra-modi-onboard-a-metro-coach

இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டியில் பிரதமர் மோடி பயணம் செய்தார். 

மும்பையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் செய்தார்.  அவருடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பயணம் செய்தனர்.  

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close