காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறல் 

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2019 08:54 pm
pakistan-ceasefire-violation-at-kashmir

ஜம்மு - காஷ்மீரில், பாக்கிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தியது. அதை முறியடிக்க நம் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். 

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய - பாக்., எல்லையை ஒட்டிய பகுதியில், பாக்கிஸ்தான் ராணுவம் இன்று மாலை மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த சில நாட்களாக அந்நாட்டு ராணுவம் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close