அசாம், இமாச்சலில் நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 08:06 am
earthquake-in-assam-himachal

அசாம், இமாசலப் பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கார்பி ஆங்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.03 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக, இமாச்சலப்பிரதேசம் சம்பா பகுதியில் நள்ளிரவு 12.05 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close