நிர்வாகத்திறன் குறித்து ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடம் எடுத்த யோகி ஆதித்யநாத்!

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 09:56 pm
yogi-adityanath-and-his-ministers-head-to-iim-lucknow-for-training-on-good-governance

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். நிர்வாகம் மற்றும் ஒருவரது தலைமைப்பண்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் சில அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டிலேயே சிறந்த மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டு பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close