வங்கிகளில் ரூ.32,000 கோடி மோசடி: ரிசர்வ் வங்கி

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2019 03:06 pm
rs-32-000-crore-fraud-in-banks-rbi

நாடு முழுவதும் ரூ.32,000 கோடி தொடர்புடைய மோசடி வழக்குகளால் முதல் காலாண்டில் 18 பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

ஸ்டேட் வங்கியில் ரூ.12,012 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பாக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அலகாபாத் வங்கியில் ரூ.2,855 கோடி தொடர்புடைய 381 மோசடி வழக்குகள் நடந்து வருவதாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close