குடியரசுத் தலைவர் ஓணம் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 09:19 pm
president-onam-greetings

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும் உழைக்கத் தூண்டுகிறது ஓணம் பண்டிகை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓணம் வாழ்த்து கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close