போக்குவரத்து விதிமீறல்: அபராதம் குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம்

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 03:45 pm
traffic-violation-the-state-government-can-take-a-decision-on-fines

போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அபராதம் வசூலிப்பது விபத்துகளில் இருந்து உயிர்களைக் காக்கத்தானே தவிர, அரசின் வருமானத்தை அதிகரிக்க கிடையாது. அபராத தொகை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுகளுக்குத்தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு வராது. சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை, விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close