பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 06:37 pm
central-government-to-import-big-onions

வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உயர்ந்துள்ள பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசின் உலோக, கனிம வர்த்தக கழகம் வெங்காய இறக்குமதிக்கு பாகிஸ்தான், எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டெண்டர் கோரியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close