தாய்மொழியாகிய இந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்: அமித்ஷா

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2019 12:26 pm
hindi-should-be-the-only-language-of-the-country-amit-shah

நம் தாய்மொழியாகிய இந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். 

ஹிந்தி தினத்தையொட்டி கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, " இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழி உண்டு என்றால் அது இந்தியாக தான் இருக்கும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.  இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடாக இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு என்றும் மக்கள் தங்கள் தாய்மொழியுடன் இந்தியையும் பயில வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close