ஹிந்தி தினமாக செப்., 14 ஏன் கொண்டாடப்படுகிறது ?

  அபிநயா   | Last Modified : 14 Sep, 2019 03:09 pm
why-hindi-day-is-celebrated-today

நாட்டின் பல பகுதிகளில் உள்ள, ஐஐடிகள், பள்ளிகள், அரசு நிறுவனங்களில்  இன்று ஹிந்தி தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. 
செப்., 14 1949 - ல் இந்திய சட்டசபையில், ஹிந்தி மொழி நம் நாட்டின் அதிகாரப் பூர்வமான  மொழியாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 26, 1950 - ல்அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே, செப்., 14 ஆன இன்று, ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், சட்டப்பிரிவு 343ன் கீழ் இந்தியாவின் மொழிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதில் 343(1) கீழ், ஹிந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி 22 இந்திய மொழிகள் குறித்தும் இதில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close