ஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்!

  அனிதா   | Last Modified : 15 Sep, 2019 05:24 pm
andhra-boat-crash

ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில்  மூழ்கிய 33 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். 

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டணம் அருகே கோதாவரி ஆற்றில் 60க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினர். சுமார் 25 பேர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில், ஆற்றில் மூழ்கிய 30க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடம் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர். படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close