டெல்லி: பாதுகாப்பு குறித்து அமித்ஷா ஆலோசனை

  அனிதா   | Last Modified : 16 Sep, 2019 11:00 am
delhi-amit-shah-advises-on-security

டெல்லியில் பாதுகாப்பு உயர் மட்டக்குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

டெல்லியில் பாதுகாப்பு குறித்த உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close