பிரதமருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 17 Sep, 2019 09:46 am
dmk-leader-mk-stalin-wishes-to-pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பல ஆண்டுகள் மக்கள் சேவையாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close