அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 05:48 pm
successfully-test-fired-the-astra

வானிலிருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

மேற்குவங்கத்தில் உள்ள சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. டிஆர்டிஓ வடிவமைத்த அஸ்த்ரா ஏவுகணை வானில் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது. இந்திய விமானப்படையிலுள்ள சுகோய், மிராஜ் 2000, மிக் 29 போர் விமானங்கள் மூலம் அஸ்த்ராவை ஏவலாம்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close