உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 10:36 pm
new-judges-appointed-in-sc

பல்வேறு மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நால்வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராம சுப்ரமணியன், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close