ஆட்டோமொபைல் துறையை மீட்கும் முயற்சி: வாகனம் வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

  அனிதா   | Last Modified : 19 Sep, 2019 12:30 pm
lifting-the-ban-on-vehicle-purchase

மத்திய அமைச்சகத்தின் துறைகள் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. 

மத்திய அமைச்சகத்தின் செலவினங்களை குறைப்பதற்காக மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வாகனங்கள் வாங்க தடை விதித்திருந்தது. தற்போது ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அதை மீட்கும் முயற்சியாக புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close