இந்திய விமானப் படையின் புதிய தளபதி யார்?

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 06:07 pm
govt-has-decided-to-appoint-air-vice-chief-air-marshal-rks-bhadauria-as-the-next-chief-of-the-air-staff

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், தற்போது விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ள ஆர்.கே.எஸ்.பதாரியாவை இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close