நண்பகல் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 08:29 am
opportunity-to-announce-after-noon-of-election-date

டெல்லியில் இன்று நண்பகல் 12 மணியளவில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். 

இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close