கனமழை எதிரொலி: மேம்பாலம் இடிந்து விழுந்தது

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2019 08:08 pm
bridge-collapse-in-telangana

தெலங்கானாவில் பெய்து வரும் மழையால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ராஜன்னா சிரிஸிலா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது. 

சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டும் பனி நடைபெற்று வந்த நிலையில், திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close