டெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு 

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 12:41 pm
shooting-at-cops-in-delhi

டெல்லியில் காரில் சென்றுக்கொண்டிருந்த சிலர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அக்ஷர்தம் கோயில் அருகே இன்று காலை சென்றுக்கொண்டிருந்த காரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது, காரை நிறுத்தாமல், அதில் இருந்த நான்கு பேர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, தப்பித்துச்சென்றனர்.

இதையடுத்து, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close