தீவிரவாதத்திற்கு சட்டப்பிரிவு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் சிங்

  அனிதா   | Last Modified : 22 Sep, 2019 05:01 pm
the-reason-for-the-terrorism-is-section-370-35a-rajnath-singh

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் வளர மிகப்பெரிய காரணம் சட்டப்பிரிவு 370, 35ஏ தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலம் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தாக் காஷ்மீரில் தீவிரவாதம் வளர மிகப்பெரிய காரணம் என தெரிவித்தார். மேலும், ஜம்மு- காஷ்மீரில் ரத்தக்கறை படிய தீவிரவாதம் தான் காரணம் என குறிப்பிட்ட அவர்,  பாகிஸ்தானுக்கு எவ்வளவு தைரியம் உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும், இனி எத்தனை தீவிரவாதிகளை பாகிஸ்தான்  உருவாக்கப்போகிறது என்பதை பார்ப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

Newstm.in  

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close