டெல்லியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 05:00 pm
earthquake-in-delhi-public-fears

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று காவல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாகிஸ்தானின் லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close