போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது: மத்திய அமைச்சர்

  அனிதா   | Last Modified : 25 Sep, 2019 04:40 pm
onion-price-hike

மத்திய அரசிடம் போதிய அளவு வெங்காயம் இருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசிடம் போதிய அளவு வெங்காயம் இருப்பு உள்ளதாகவும், மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான அளவு வெங்காயத்தை மத்திய அரசிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும்  மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close