குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 08:29 pm
isro-chief-sivan-meets-president-of-india

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரான சிவன் இன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை டெல்லியில் ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றார். 

விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவர் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக்கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டு இறுதி நேரத்தில் தரையிறங்க முடியாமல் போனது. அதுகுறித்து கேட்டறிந்ததுடன் சந்திரயான் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close