கர்நாடக முன்னாள் அமைச்சரின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 08:59 pm
shivakumar-s-plea-dismissed-by-delhi-court

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சிவகுமார் மீது சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கின் கீழ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. வகுமார் தற்போது திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். 

இந்நிலையில், இவரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி சிவகுமார் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால்  திஹார் சிறையிலிலே அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close