இந்திய ராணுவப் பணியாளர்கள் கமிட்டித் தலைவராக பிபின் ராவத் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2019 10:17 pm
army-chief-gen-bipin-rawat-to-take-over-as-chairman-of-ccs-tomorrow

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் இந்திய ராணுவப் பணியாளர்கள் கமிட்டித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். முக்கிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து இவர் ஆலோசனை வழங்குவார். 

தற்போது விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா கமிட்டியின் தலைவராக இருக்கிறார். இவர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதன் காரணமாக ராணுவ பணியாளர்கள் கமிட்டித் தலைவராக பிபின் ராவத் பொறுப்பேற்க இருக்கிறார். வழக்கமாக முபப்டைத் தளபதிகளில் மூத்த அதிகாரி இந்த பதவியில் நியமிக்கப்படுவது வழக்கம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close