ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பிறந்த நாளில் உயிரிழந்த இந்திய விமானி!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 09:26 pm
indian-army-pilot-killed-on-birthday-after-military-training-team-s-helicopter-crashes-in-bhutan

பூடான் நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்த இந்திய ராணுவத்திற்கு ச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

பூடான் நாட்டில் உள்ள ராணுவத்தினருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வந்த நிலையில், ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது இதில் இந்திய விமானி மற்றும் பூடான் விமானியாக 2 பேர் உயிரிழந்தனர். 

இதற்கு தொழில்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த இந்திய விமானியின் பிறந்த நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close