விமானப் படையின் துணைத் தளபதியாக சந்தீப் சிங் நியமனம்

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 09:39 pm
air-marshal-sandeep-singh-appointed-as-the-deputy-chief-of-air-staff-of-the-indian-air-force

இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவுரியா இன்று பொறுப்பேற்றுகொண்டார். துணைத் தளபதியாக இருந்த ராகேஷ் குமார் சிங் பதவுரியா தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், விமானப் படை (கிழக்கு) அதிகாரியாக இருந்த சந்தீப் சிங்  இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close