ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு: ரயில்வே அமைச்சர் !!

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 08:58 pm
compensation-for-passengers-if-the-train-arrives-late

ரயில் தாமதமாக ரயில் நிலையம் வந்தடைந்தால் இழப்பீடு வழங்கும் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில், ‘நியூ லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் வர தாமதமானால் 100 ரூபாயும், 2 மணி நேரத்திற்கு மேல் ரயில் வர தாமதமானால் 250 ரூபாயும் வழங்கப்படும்’ என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close