காந்தி பிறந்த நாளில் அவரது கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்; பிரதமர் 

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 08:43 am
realise-gandhi-s-dream-and-create-a-better-planet

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், காந்தியின் கனவை நினைவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவில், "காந்தியின் 150வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மனித குலத்திற்கு அவர் அளித்த மிகப் பெரிய பங்களிப்பை நாம் நினைவு கூற வேண்டும். அவரது கனவை நினைவாக்க கடுமையாக உழைப்பதுடன், சிறப்பான பூமியை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்" என கூறியுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close