வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா!

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 11:44 am
vande-bharat-express-from-new-delhi-to-shri-mata-vaishno-devi-katra

டெல்லியில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 

டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் கத்ரா வைஷ்ணவா தேவி கோவிலுக்கு செல்ல புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய "வந்தே பாரத் விரைவு ரயில்" சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close