மாவோயிஸ்ட் தாக்குதல்: அதிரடிப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 12:41 pm
maoist-attack-2-soldiers-killed-in-jharkhand

ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தஸம் அருவி அருகே மாவோயிஸ்டுகளுக்கும்,  மாநில சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அதிரடிப்படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close